Sunday, 15 July 2018

அனைத்து கட்டிகளும் கரைய

அனைத்து கட்டிகளும் கரைய

1)தொட்டால்  சுருங்கி  சூரணம் -விரற்கடை  அளவு தினமும் காலை மாலை சாப்பிட்டு வர

2)ஒரு வேளைக்கு ஒரு கழற்சிக்காய் பருப்பு டன் ஐந்து மிளகு சேர்த்து சூரணமாக்கி
தினமும்
 காலை மாலை
இருவேளை
 சாப்பிட்டு வர
 கொழுப்பு கட்டி 
கருப்பைக் கட்டி
மற்றும்
 அனைத்துக் கட்டிகளும் கரையும்

தொட்டால் சுருங்கி சூரணமும் கழற்சிக்காய் பருப்பு பொடியும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிறது