Thursday, 19 July 2018

பயிற்சி வழங்குபவர்கள் : கோயம்புத்தூர் தற்சார்பு குழுவினர் *

பயிற்சி வழங்குபவர்கள் : கோயம்புத்தூர் தற்சார்பு குழுவினர் *

தற்சார்பு திருவிழாவில் நீங்கள் கற்றுக்கொள்ள இருக்கும் 45 விதமான இயற்கை பொருட்கள் !

1- பற்பொடி
2 - குளியல் பொடி
3 - தலைக் குளியல்பொடி
4 - இயற்கை ஷாம்பு
5 - இயற்கை சோப்பு                 
6 - வலி நீக்கும் எண்ணெய்
7 - முகம் கழுவும் பொடி
8 - கண் மை
9 - முடி வளர்ச்சி எண்ணெய்
10 – குங்குமம்     
11 - ஹேர் டை
12 - இயற்கை சென்ட் 
13 – சத்துமாவு
14 - Cerlack (கேழ்வரகு),
15 - சுக்கு காபி பொடி
16 - தேனீர் பொடி
17 – காய்கனிச்சாறு .
18 - இயற்கை மோர், தயிர் , 
19 - சாம்பார் பொடி
20 – ரசப்பொடி
21 - பருப்புப் பொடி               
22 - முருங்கை சாதப்பொடி ,
23 - உடனடி தோசை மாவு
24 - கடுக்காய் பொடி
25 - பாத்திரம் கழுவும் பொடி             
26 - துணி துவைக்கும் பொடி
 27 - பல உபயோகிப்பன் திரவம் 
28 -  நாப்கின் பருத்தி துணி
29 -ஒரு முறை உபயோகிக்கும் நாப்கின் 
30 - கொசு விரட்டி, 
31 - ஐஸ் கிரீம்
32 – சாக்லேட்
33 – பிஸ்கட்
34 – கேக்
35 சிப்ஸ் 
36 – ஜூஸ் 
37 - வாட்டர் பில்டர்
 ‎38 – பிரிட்ஜ் ‎
 ‎39 – குளிர் சாதன
40 - காஸ் அடுப்பு 
‎41 - மூலிகை தலையணை                     
42  - வாழைநாறு படுக்கை
43 -  மூங்கில் ஒலிப்பான்
44 -  இயற்கை சாயம் ஏற்றுதல்
45 - மறுசுழற்சி பொருட்கள்   நிகழ்ச்சி நிரல் !


             

Contact : 9487815780



நன்றிகளுடன்
ஒருங்கிணைப்பாளர்
இயற்கை கிராமம்   கோ. வெங்கடேஸ்வரன்