Saturday, 21 July 2018

தைராய்டு நோய் குணமாக எளிய மருத்துவம் !

தைராய்டு நோய் குணமாக எளிய மருத்துவம் !

இரண்டு வகை தைராய்டு நோய்களும் குணமாகும் ( Hyper and Hypo )

காஞ்சனார குகுளு என்ற ஆயுர்வேத மாத்திரையை வாங்கி வந்து
நாள்தோறும்
காலை ஒரு மாத்திரை
 இரவு ஒருமாத்திரை
என வெறும் வயிற்றில்
அதாவது  சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னர்
அல்லது சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரம் கழித்து
தொடர்ந்து சாப்பிட்டு வர   அனைத்து வகை தைராய்டு நோய்களும் குணமாகும்
குணமாகி வருவதை ஒவ்வொரு மாதமும் மருத்துவ ஆய்வு பிளட் டெஸ்ட் எடுத்து உறுதி செய்து கொள்ளலாம்
குணமாகும் வரை மருந்து சாப்பிட வேண்டும்
கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையில் கிடைக்கும் மருந்தை வாங்குவது மிக சிறந்தது
கிடைக்கவில்லையெனில் இம்ப்காப்ஸ் ( IMPCOPS )
அல்லது
எஸ் கே எம் ( S K M ) தயாரிப்புகளையும் வாங்கிப் பயன்படுத்தலாம்
இத்துடன்
நாள்தோறும் ஐந்து சீத்தா மரத்து இலைகளைக் கசாயம் இட்டுக் குடித்து வர ஹைப்போ
தைராய்டு நோய் சீக்கிரம் குணமாகும்

இது பல பேருக்குக் கொடுத்து குணமானதை அனுபவ பூர்வமாக உணர்ந்த மருந்து ஆகும்

நம்பிக்கை இல்லாதவர்கள்
 ஆங்கில மருந்துகள் சாப்பிட்டாலும்
 தயக்கமில்லாமல் இந்த மருந்தையும் சேர்த்து எடுத்து கொண்டு
குணமாவதை உறுதி செய்து
ஆங்கில மருந்துகளை நிறுத்தி விட்டு
இந்த மருந்தை மட்டும் சாப்பிட்டு நிரந்தரமாகவும் முழுமையாகவும்  குணமடையலாம்

குணமடைந்ததை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரியப் படுத்தி அவர்களும் தைராய்டு நோயில் இருந்தும் அதன் மற்ற பாதிப்புக்களில் இருந்தும் விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ வழி காட்டுங்கள்.

தகவல் நன்றி:- திரு.பொன்.தங்கராஜ்