சாதிகர்வம்அழியும்காலம்தொடக்கம்....

#சாதிகர்வம்அழியும்காலம்தொடக்கம்....

(ஆண்ட சாதி ..பேண்ட சாதி... பெரும்பான்மை, மூத்த சாதி மூத்திர சாதி சாதி...என இதுவரை தமிழனாக இல்லாமல்,சாதியாக பிரிந்து கிடந்தவர்களின் கவனத்திற்கு)

2019 ல் சாதி கட்சி தலைவர் :
எங்கள் கட்சி இல்லாமல் தமிழகத்தில் அரசியல் இல்லை.

2022-2025 ம் ஆண்டு வாக்கில்
பீடா வாயன்கள் :
யோவ்...பையா ..ஓரமா ஒதுங்கு.. நம்மில் 3 கோடி சனம் நீங்க கடந்த தேர்தலில் ஆதரவு கொடுத்த அதிமுக-பாஜக கட்சியினரின் அரவணைப்புடன்  தமிழ்நாட்டிலே ஆதார் கார்டு/ரேஷன் கார்டு/வோட்டர் கார்டோட இருக்கோம். இனிமேல் தமிழ்நாட்டோட அரசியல் நம்மில் தீர்மானிப்போம்.

இது நிஜமாகும் வரை சாதிய கர்வம் கொள்ளலாம்...
இது நிஜமாகும் வரை தமிழ்ப்பற்று கொள்ளலாம்..
இது நிஜமாகும் வரை நீ உன் தமிழ் கடவுளை (கருப்பசாமி, முனியப்பன், ஒண்டிவீரன், மதுரை வீரன், முருகன்  கும்பிட்டுக்கலாம்...
இது நிஜமாகும் வரை உன் தமிழ் பள்ளிக்கூடங்கள் இருக்கும்...
இது நிஜமாகும்வரை தமிழில் திரைப்படங்கள் காணலாம்..
இது நிஜமாகும் வரை தமிழ்ப்பண்பாடு காணலாம்..
இது நிஜமாகும் வரை தமிழின் தொல்லியல் கூறுகள் நிலைத்திருக்கும்...

அதன் பின், உனது கருமாந்திரம் பிடித்த சாதியினாலேயே தமிழ் எனும் சுவடே இல்லாமல் போகும்.

இதிலிருந்து தப்பித்துக்கொள்ள ...திராவிடனாக மதவாதியாக அல்லாமல்...

தமிழனாக அரசியலில் ஒன்று சேர்..
தமிழ் தேசிய அரசியலாக ஒன்று சேர் ...
நாம் தமிழராய் ஒன்று சேர்...

இல்லையேல்..இதுவே உனது இறுதி தமிழின தலைமுறையாக இருக்கும்.
நாம் பிரிந்து கிடக்கும் போது இது தான் நடக்கும்