மனனம்செய்வோம்

மனனம்செய்வோம
⬛⬛⬛⬛⬛⬛
الرَّحْمَنُ

1. அர் - ரஹ்மான்.
பொருள் - அளவற்ற அருளாளன்.

الرَّحِيمُ
2. அர் - ரஹீம்.
பொருள் - நிகரற்ற அன்புடையோன்.

الْمَلِكُ
3. அல் - மாலிக்.
பொருள் - உண்மையான அரசன்.

الْقُدُّوسُ
4. அல் - குத்துஸ்.
பொருள் - தூய்மையாளன்.

السَّلاَمُ
5. அஸ் - ஸலாம்.
பொருள் - சாந்தி அளிப்பவன்
الْمُؤْمِنُ

6. அல் - முஃமின்.
பொருள் - அபயமளிப்பவன்.

الْمُهَيْمِنُ
7. அல் - முஹைமின்.
பொருள் - இரட்சிப்பவன்.

الْعَزِيزُ
8. அல் - அஜீஸ்.
பொருள் - மிகைத்தவன்.

الْجَبَّارُ
9. அல் - ஜப்பார்.
பொருள் - அடக்கியாள்பவன்.

الْمُتَكَبِّرُ
10. அல் - முதக்கப்பிர்.
பொருள் - பெருமைக்குரியவன்.

الْخَالِقُ
11. அல் - காலிக்.
பொருள் - படைப்பவன்.

الْبَارِئُ
12. அல் - பாரி.
பொருள் - ஒழுங்கு செய்பவன்.

الْمُصَوِّرُ
13. அல் - முஸவ்விர்.
பொருள் - உருவம் அமைப்பவன்.

الْغَفَّارُ
14. அல் - கஃப்பார்.
பொருள் - மிக மன்னிபவன்.

الْقَهَّارُ
15. அல் - கஹ்ஹார்.
பொருள் - அடக்கியாள்பவன்.

الْوَهَّابُ
16. அல் - வஹ்ஹாப்.
பொருள் - கொடைமிக்கவன்.

الرَّزَّاقُ
17. அர் - ரசாக்.
பொருள் - உணவளிப்பவன்.

الْفَتَّاحُ
18. அல் - ஃபத்தாஹ்.
பொருள் - வெற்றியளிப்பவன்.

اَلْعَلِيْمُ
19. அல் - அலீம்.
பொருள் - நன்கறிந்தவன்.

الْقَابِضُ
20. அல் - காபித்.
பொருள் - கைபற்றுபவன்.

الْبَاسِطُ
21. அல் - பாஸித்.
பொருள் - விரிவாக அளிப்பவன்.

الْخَافِضُ
22. அல் - காஃபித்.
பொருள் - தாழ்தக்கூடியவன்.

الرَّافِعُ
23. அர் - ராஃபி.
பொருள் - உயர்வளிப்பவன்.

الْمُعِزُّ
24. அல் - மு'ஈஸ்.
பொருள் - கண்ணியபடுத்துபவன்.

المُذِلُّ
25. அல் - முஸில்.
பொருள் - இழிவுபடித்துபவன்.

السَّمِيعُ
26. அஸ் - ஸமி.
பொருள் - செவியுறுபவன்.

الْبَصِيرُ
27. அல் - பசீர்.
பொருள் - பார்ப்பவன்.
الْحَكَمُ

28. அல் - ஹகம்.
பொருள் - அதிகாரம் புரிபவன்.

الْعَدْلُ
29. அல் - அத்ல்.
பொருள் - நீதியானவன்.

اللَّطِيفُ
30. அல் - லதீஃப்.
பொருள் - நுட்பமானவன்.

الْخَبِيرُ
31. அல் - காபீர்.
பொருள் - உள்ளூர அறிபவன்.

الْحَلِيمُ
32. அல் - ஹலீம்.
பொருள் - சாந்தமானவன்.

الْعَظِيمُ
33. அல் - அஸீம்.
பொருள் - மகத்துவமிக்கவன்.

الْغَفُورُ
34. அல் - கஃபூர்.
பொருள் - மன்னிபவன்.

الشَّكُورُ
35. அஷ் - ஷக்கூர்.
பொருள் - நன்றி அறிபவன்.

الْعَلِيُّ
36. அல் - அலீ.
பொருள் - மிக உயர்ந்தவன்.

الْكَبِيرُ
37. அல் - கபீர்.
பொருள் - மிகப் பெரியவன்.

الْحَفِيظُ
38. அல் - ஹஃபீஸ்.
பொருள் - பாதுகாப்பவன்.

المُقيِت
39. அல் - முகீத்.
பொருள் - கவனிப்பவன்.

الْحسِيبُ
40. அல் - ஹஸீப்.
பொருள் - விசாரணை செய்பவன்.

الْجَلِيلُ
41. அல் - ஜலீல்.
பொருள் - மகத்துவமிக்கவன்.

الْكَرِيمُ
42. அல் - கரீம்.
பொருள் - சங்கைமிக்கவன்.

الرَّقِيبُ
43. அர் - ரகீப்.
பொருள் - காவல் புரிபவன்.

الْمُجِيبُ
44. அல் - முஜீப்.
பொருள் - அங்கீகரிப்பவன்.

الْوَاسِعُ
45. அல் - வாசி.
பொருள் - விசாலமானவன்.

الْحَكِيمُ
46. அல் - ஹகீம்.
பொருள் - ஞானமுள்ளவன்.

الْوَدُودُ
47. அல் - வதூத்.
பொருள் - நேசிப்பவன்.

الْمَجِيدُ
48. அல் - மஜீத்.
பொருள் - பெருந்தன்மையானவன்.

الْبَاعِثُ
49. அல் - பா'யித்.
பொருள் - மறுமையில் எழுப்புபவன்.

الشَّهِيدُ
50. அஷ் - ஷஹீத்.
பொருள் - சான்று பகர்பவன்.

الْحَقُّ
51. அல் - ஹக்.
பொருள் - உண்மையாளன்.

الْوَكِيلُ
52. அல் - வகீல்.
பொருள் - பொறுப்புள்ளவன்.

الْقَوِيُّ
53. அல் - கவ்வி.
பொருள் - வலிமைமிக்கவன்.

الْمَتِينُ
54. அல் - மதீன்.
பொருள் - ஆற்றலுடையவன்.

الْوَلِيُّ
55. அல் - வலிய்.
பொருள் - உதவி புரிபவன்.

الْحَمِيدُ
56. அல் - ஹமீது.
பொருள் - புகழுடையவன்.

الْمُحْصِي
57. அல் - முஹ்ஸி.
பொருள் - கணக்கிடுபவன்.

الْمُبْدِئُ
58. அல் - முப்தி.
பொருள் - உற்பத்தி செய்பவன்.

الْمُعِيدُ
59. அல் - முயீத்.
பொருள் - மீளவைப்பவன்.

الْمُحْيِي
60. அல் - முஹ்யி.
பொருள் - உயிரளிப்பவன்.

اَلْمُمِيتُ
61. அல் - முமீத்.
பொருள் - மரிக்க செய்பவன்.

الْحَيُّ
62. அல் - ஹய்.
பொருள் - என்றும் உயிரோடிருப்பவன்.

الْقَيُّومُ
63. அல் - கய்யூம்.
பொருள் - என்றும் நிலையானவன்.

الْوَاجِدُ
64. அல் - வாஜித்.
பொருள் - உள்ளமையுள்ளவன்.

الْمَاجِدُ
65. அல் - மாஜித்.
பொருள் - பெருந்தகைமிக்கவன்.

الْواحِدُ
66. அல் - வாஹித்.
பொருள் - தனித்தவன்.

اَلاَحَدُ
67. அல் - அஹத்.
பொருள் - அவன் ஒருவனே.

الصَّمَدُ
68. அஸ் - ஸமத்.
பொருள் - தேவையற்றவன்.

الْقَادِرُ
69. அல் - காதிர்.
பொருள் - ஆற்றலுள்ளவன்.

الْمُقْتَدِرُ
70. அல் - முக்ததிர்.
பொருள் - திறமை பெற்றவன்.

الْمُقَدِّمُ
71. அல் - முகத்திம்.
பொருள் - முற்படுத்துபவன்.

الْمُؤَخِّرُ
72. அல் - மு'வாகிர்.
பொருள் - பிற்படுத்துபவன்.

الأوَّلُ
73. அல் - அவ்வல்.
பொருள் - ஆதியானவன்.

الآخِرُ
74. அல் - ஆகிர்.
பொருள் - அந்தமுமானவன்.

الظَّاهِرُ
75. அஸ் - ஸாஹிர்.
பொருள் - பகிரங்கமானவன்.

الْبَاطِنُ
76. அல் - பாதின்.
பொருள் - அந்தரங்கமானவன்.

الْوَالِي
77. அல் - வாலி.
பொருள் - அதிகாரமுள்ளவன்.

الْمُتَعَالِي
78. அல் - முத'ஆலி.
பொருள் - மிக உயர்வானவன்.

الْبَرُّ
79. அல் - பார்.
பொருள் - நன்மை புரிபவன்.

التَّوَابُ
80. அத் - தவ்வாப்.
பொருள் - மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்.

الْمُنْتَقِمُ
81. அல் - முன்தகீம்.
பொருள் - பழிவாங்குபவன்.

العَفُوُّ
82. அல் - 'அஃப்புவு.
பொருள் - மன்னிப்பவன்.

الرَّؤُوفُ
83. அர் - ரவூஃப்.
பொருள் - இரக்கமுடையவன்.

مَالِكُ الْمُلْكِ
84. மாலிக் - உல் - முல்க்.
பொருள் - அரசர்களுக்கு கண்ணியமுடையவன், சிறப்புடையவன்.

ذُوالْجَلاَلِ وَالإكْرَامِ
85. ஸுல் - ஜலாலி - வல் - இக்ராம்.
பொருள் - அரசன்.

الْمُقْسِطُ
86. அல் - முக்ஸித்.
பொருள் - நீதமாக நடப்பவன்.

الْجَامِعُ
87. அல் - ஜா'மி.
பொருள் - ஒன்று சேர்ப்பவன்.

الْغَنِيُّ
88. அல் - க(gha)னிய்.
பொருள் - தேவையற்றவன்.

الْمُغْنِي
89. அல் - முக்னி.
பொருள் - சீமானாக்குபவன்.

اَلْمَانِعُ
90. அல் - மானி.
பொருள் - தடை செய்பவன்.

الضَّارَّ
91. அத் - தார்.
பொருள் - தீங்களிப்பவன்.

النَّافِعُ
92. அன் - நாஃபி.
பொருள் - பலன் அளிப்பவன்.

النُّورُ
93. அன் - நூர்.
பொருள் - ஒளி மிக்கவன்.

الْهَادِي
94. அல் - ஹாதி.
பொருள் - நேர்வழி செலுத்துபவன்.

الْبَدِيعُ
95. அல் - பா'தி.
பொருள் - புதுமையாக படைபவன்.

اَلْبَاقِي
96. அல் - பாகி.
பொருள் - நிரந்தரமானவன்.

الْوَارِثُ
97. அல் - வாரிஸ்.
பொருள் - உரிமையுடையவன்.

الرَّشِيدُ
98. அர் - ரஷீத்.
பொருள் - வழிகாட்டுபவன்.

الصَّبُورُ
99. அஸ் - ஸபூர்.
பொருள் - மிகப் பொறுமையாளன்