வழியனுப்பி வையுங்கள்...

உங்களைவிட்டு விலகி செல்பவற்றை சந்தோசமாக வழியனுப்பி வையுங்கள்...

வாழ்க்கை, அதைவிட ஒரு சிறந்த பரிசை , உங்களுக்கு தர தயாராக வைத்திருக்கிறது என்று அர்த்தம்..



மனதில் ஒன்றைத் திட்டமிட்டு , அது நடக்கும் , கிடைக்கும் என்று திடமாக நம்பினால் மனித மனம் எப்பாடுபட்டாவது அதை பெற்றுத் தந்துவிடும்...