கழுத்து வலி குறைய
கழுத்து வலி குறைய நொச்சி இலையை இடித்து சாறு பிழிந்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து காயவைத்து, அதை வலி உள்ள இடத்தில் தேய்த்து வெந்நீரில் வாரம் இருமுறை குளித்து வந்தால் கழுத்து வலி குறையும்.
பலமிழந்த இதயத்திற்கு
48 நாட்கள் துளசி இலை சாற்றை தேன்,வெந்நீரில் கலந்து பருகி வர இருதயத்திற்கு மிகவும் நல்லது.
எலும்புருக்கி நோய் குறைய
எலும்புருக்கி நோய் குறைய கஞ்சாங்கோரை இலை பொடி , மிளகுத்தூள் வெந்நீரில் கலந்து கொடுக்க எலும்புருக்கி நோய் குறையும்.