Sunday, 15 July 2018

அதிக தாகம் குறைய, அண்டவாய்வு குறைய

அண்டவாய்வு குறைய

அண்டவாய்வு குறைய முருங்கை பட்டை, சுக்கு, கழச்சிப்பருப்பு, வெள்ளைவெங்காயம், கருங்காணம் இவைகளை சுண்ட வைத்து கொடுக்க அண்டவாய்வு குறையும்.

அதிக தாகம் குறைய

அதிக தாகம் குறைய உலர்ந்த வெள்ளை அல்லி இதழ்களை நீரில் ஊறவைத்து வடித்து அந்த நீரை காலை மாலை குடித்து வந்தால் அதிக தாகம் குறையும்.