Sunday, 15 July 2018

குழந்தையின்மை பிரச்சணையை போக்க இது போதுமே



குழந்தையின்மை பிரச்சனை தற்போது பலபெண்களுக்கு உள்ளது. இதற்கு தீர்வு காண பலர் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாதாரண பிரச்சனையாக ஆகிய போதிலும் நம் முன்னேர்கள். கூறிய ஒரு மருத்துவம் இதற்கு உள்ளது. அவை என்ன என்பதை இங்கே படித்து பயன்பெருங்கள்.

சப்பாத்திக்கள்ளி

ஆம், சப்பாத்திக்கள்ளி இவற்றில் அதிக முட்கள் இருக்கும். இதில் உள்ள சிவப்பான பழம்தான் உங்களுக்கான மருந்து. கள்ளிச்செடியில் இருக்கும் சிவப்பான பழத்தை அப்படியே சாப்பிட்டுவிட முடியாது. இந்த பழத்தின் மேல் கண்ணுக்கு தெரியாத பூமுள் ஆயிரக்கணக்கில் இருக்கும். அதனால் ஒரு துணியில் அந்த பழத்தை எடுத்து தரையிலோ அல்லது கல்லிலோ தேய்த்து மேலே உள்ள முடியை போக்கவும்.

பின் பழத்தை பிரித்தால் உள்ளே நடசத்திர வடிவில் மற்றொருமொரு முள் இருக்கும். அந்த முள்ளையும் எடுத்து வெளியே போட்டு விட்டு பின் பழத்தை சாப்பிடவும்.

பலன்கள்:

இதயம் சீராக துடிக்கும்.
ஆணுக்கு அனுக்கள் அதிகரிக்கும்.
பெண்கள் கரு முட்டை நன்றாக வளரும்.
கருவுற்ற பெண்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் குழந்தை நல்ல நிறத்துடன் பிறக்கும்.
கருப்பை சுத்தமாகும்.
நீட்கட்டி தானாக அழியும்.