மூங்கில் அரிசியின் மருத்துவ பயன்கள்..
1)உடலில் இருக்கிற கொழுப்பைக் கரைச்சு எடுக்கிற சக்தி மூங்கில் அரிசிக்கு உண்டு.
2) மூங்கில் அரிசியை சாப்பிட்டா கழுத்து வலி , இடுப்பு வலி எல்லாம் சரியாகும்.
3) மூங்கில் அரிசி உடலுக்கு பலத்தையும் , வீரியத்தையும்கொடுக்கும்.
4) மூங்கில் அரிசியில் மெக்னிசியம் , காப்பர் , ஜிங்க் , தையமின் , ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.
5) இயற்கையாக விளைந்த மூங்கில் அரிசி கிடைக்கும் இடம் கிருஷ்ணகிரி 9488909136 தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும்
6) பசியைக் குறைக்கும் . ஆற்றலைப் பெருக்கும்.
7) உடல் எப்போதும் உரமாகவும் , ஊட்டமாகவும் இருக்க உதவும்.
8) மூங்கில் அரிசியை தினையரிசி , சாமையரிசி ஆகியவற்றில் கலந்து சமைத்து சாப்பிடலாம்.
9) உடலில் ஊளைச் சதைகளைக் குறைக்கும் வல்லமை பெற்றது.
10) தினசரி உணவில் குறைந்தளவு மூங்கில் அரிசி உணவைச் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு சுகமளிக்கும்.
மூங்கில் அரிசி பாயசம் செய்வது எப்படி
என்னென்ன தேவை?
மூங்கில் அரிசி - 100 கிராம்,
நாட்டுச் சர்க்கரை - 250 கிராம்,
தேங்காய் பால் - 1 கப்
ஏலக்காய் - 30 கிராம்
முந்திரி - 30 கிராம்,
திராட்சை - 20 கிராம்,
பாசிப் பருப்பு - 30 கிராம்,
நெய் - 3 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய தேங்காய் - சிறிது.
எப்படிச் செய்வது?
1.மூங்கிள் அரிசியை 5 மணி நேரத்திற்கு ஊறவைத்து வடித்து, மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
2.தேங்காயை அரைத்து தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ளவும்.
3.அடுப்பில் ஒரு பாத்திரத்தில் மூங்கில் அரிசி, பாசிப் பருப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். பின்பு நாட்டுச் சர்க்கரை, தேங்காய்ப்பால் சேர்க்கவும்.
4.பாயசம் பதத்திற்கு வந்ததும், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, நறுக்கிய தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான மூங்கில் அரிசி பாயசம் ரெடி.
https://t.me/joinchat/FIZzZkAflbojIGAQOsqZVQ
இயற்கையாக விளைந்த மூங்கில் அரிசி கிடைக்கும் இடம் கிருஷ்ணகிரி
WhatsApp Or Call
9488909136
9488909135
தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும்
நண்பர்களுக்கு பகிரவும்