Friday, 28 September 2018

உச்சி முதல் பாதம் வரை உள்ள அனைத்து நோய்களுக்கும் எளிய தீர்வை தேனியை சேர்ந்த பரம்பரை சித்த வைத்தியர் திரு.ஜகத்குரு ஐயா அவர்கள் pdf புத்தகமாகவும், Google drive ல் ஒலிப்பதிவாகவும் தொகுத்து வெளியிட்டுள்ளார்

சித்தர்களின் அருட்கொடை !
-----------------------------------------------------

உச்சி முதல் பாதம் வரை உள்ள அனைத்து  நோய்களுக்கும் எளிய தீர்வை தேனியை சேர்ந்த பரம்பரை சித்த வைத்தியர் திரு.ஜகத்குரு ஐயா அவர்கள் pdf புத்தகமாகவும், Google drive ல் ஒலிப்பதிவாகவும் தொகுத்து  வெளியிட்டுள்ளார்.

https://drive.google.com/drive/folders/17aWRbPYD-OURDHTQ2FVQzXLEJjNZ5ltN?usp=sharing

உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் இந்த pdf புத்தகத்தை புரட்டிப்பாருங்கள், Google drive ல் இவருடைய ஒலிப்பதிவை கேளுங்கள்.

அதில் குறிப்பிட்டிருப்பதை பின்பற்றுங்கள். குறைந்த பட்சம் ஒரு வாரத்தில் இருந்து ஒரு மண்டலத்திற்குள் உங்கள் நோய்கள் காணாமல் போவதை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள்.

இந்த pdf புத்தகத்தை அச்சடித்து பரிசாகவும், தாம்பூலத்தில் வைத்தும் கொடுங்கள், இன்னும் எந்த எந்த வழிகளில் எல்லாம் மக்களுக்கு கொண்டு செல்ல முடியுமோ அந்த வழிகளில் மக்களுக்கு இந்த சித்தர்களின் அருட்கொடை கிடைக்க வழிவகைச்செய்யுங்கள்.

இப்பதிவின் கீழ் சித்தர்களின் அருட்கொடை pdf புத்தகத்தையும், Google drive ஒலிப்பதிவின் link ஐயும் இணைத்துள்ளேன்.

நமது தமிழ் மரபு மருத்துவத்தின் சக்தியை இவ்வுலகம் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

மீண்டும் இம்மண்ணின் மக்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ☺🙏🏽🌷


அனைத்து நோய்களையும் நிரந்தரமாக குணமாக்கும் சித்தர்களின் அருட்கொடை Google drive ஒலிப்பதிவு 👆🏽

இந்த சித்தர்களின் அருட்கொடையை மக்களுக்கு கொடையாக வழங்கிய திரு.ஐகத்குரு ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் ☺🙏🏽🌷

நன்றி

- ஹீலர்.இரா.மதிவாணன்