சுகர்னு docter கிட்ட போராணுங்க
அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.
ஒரு வருஷம் கழிச்சு சுகர் எரிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார்.
மறுபடியும் சுகர் எரிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார்.
மறுபடியும் சுகர் எரிடுச்சுனு இன்சுலின் போட சொல்லுறார்.
அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்லுறார்.
அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்லுறார்.
அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான்.
காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது.
இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுறது இல்லை. தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல. மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே.... போகுதேனு அவன் யோசிக்களை. ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை. வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்.
TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் படிக்கிறது இல்லை.
வீட்டுல இருக்கிற வெந்தயத்தை வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்.
பாடையில போகுற வரைக்கும் சித்தா வேலைக்கு ஆகாதுனு, ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம கூட நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.