Friday, 28 September 2018

குடல் இறக்கம் - Hernia

குடல் இறக்கம் -  Hernia சரியாக

இஞ்சி துருவல் - சிறிது
முள்ளங்கி துருவல் - சிறிது
மிளகு பொடி - ½ ஸ்பூன்
சீரகம் பொடி - ½ ஸ்பூன்
இந்துப்பு - தேவையான அளவு
சப்பாத்தி மாவு பிசைந்தது
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்

வானலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், இஞ்சி, முள்ளங்கி, உப்பு, பொடிகளைச் சேர்த்து வதக்கவும்.

சப்பாத்தி தட்டி அதில் மேலே செய்த கலவையை வைத்து பந்தாக உருட்டி மீண்டும் சப்பாத்தியாக தட்டி தோசை கல்லில் இட்டு வெந்தவுடன் எடுத்து உண்ணலாம்.