சர்க்கரை ஒரு நோயே அல்ல.!
கடவுள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல்.. நம்மை பாதுகாக்க, பராமரிக்க கொடுத்த ஒரு வாய்ப்பு.. இயற்கையாகவே கிடைக்கும் சில உணவுப்பொருட்கள் சர்க்கரையை நம் கட்டுக்குள் வைக்கும்.. அல்லோபதிக் மருந்து நம்மை இனுசுளின் ஊசி போடும் நிலைக்கு கொண்டு சேர்த்து விடும்..
வெண்டைக்காய் ஜூஸ், நெல்லிக்காய் ஜுஸ், முளைப்பு வெந்தயம், சுருள் லவங்க பட்டை ஜுஸ், தேங்காய் சிரட்டை ஜுஸ். ஒவ்வொன்றும் ஒரு நாள் வெறும் வயிற்றில் சாப்பிட அரை மணி நேரத்திற்கு முன்..
1* நான்கு வெண்டைக்காய் ..சிறிது சிறிதாக கட் செய்து ஒரு செம்பு தண்ணியில் இரவு ஊறப்போட்டு.. காலையில் குடிக்க வேண்டும்.
2. நெல்லிக்காய் இரண்டு.. கட் செய்து அரைத்து குடிக்க வேண்டும்
3. வெந்தயம் சிறு துணியில் வைத்து கட்டி மூழ்கும் அளவுக்குள்ள நீர் நிறைந்த ஒரு தட்டில் வைக்க வேண்டும்.. இரண்டு நாளில் முளைப்பு வரும்.. அதை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
4. பட்டை லவங்கம்.. ஒருசெம்பு தண்ணீரில் இரவு ஊற வைத்து காலையில் குடிக்க வேண்டும்.
*
இந்த நான்கு முறை உணவையும் தினசரி ஒன்றை மட்டும் follow செய்யுங்கள்.. 7 நாட்களில் எப்பேற்பட்ட சர்க்கரை அளவும் கட்டுக்குள்.. வேறு மருந்தே வேண்டாம்..
இதையும் சரியாக follow பண்ண முடியாதவர்களுக்கு... அல்லது நிரந்தர தீர்வுக்கு.. இத்துடன்
சிறுகுறிஞ்சான், நாவல் கொட்டை போன்ற 30 மூலிகைகள் கலந்த சோலைமலை சித்த பொடி இரவு ஒரு டீ ஸ்பூன் தண்ணீரில் கலந்து குடிக்க வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம்.. நிச்சயம்..(இரவு மட்டும்) 1 kg ₹1000/- ( மூன்று மாதத்திற்கு வரும்) உங்கள் ஊரிலேயே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.