இயற்கை முறை யில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய நெல் விதைகள் கிடைக்கும்.
தற்போது
மாப்பிள்ளை சம்பா அரிசி ( சிகப்பு தீட்டியது) கிலோ 75 உரூவா.
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
சிகப்பு கவுனி அரிசி கிலோ 80 உரூவா
🍃🍃🍃🍃🍃🍃🍃
குள்ளங்கார் அரி சி கிலோ 80 உரூவா
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
சீரகசம்பா சாப்பாட்டு* புழுங்கலரிசி கிலோ 90 உரூவா
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
கருப்பு கவுனி அரிசி கைக்குத்தல் கிலோ 90 உரூவா
🍃🍃🍃🍃🍃🍃🍃
வெள்ளை பொன்னி தீட்டாதது 25 கிலோ பை 1500 உரூவா
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
தூயமல்லி அரிசி புழுங்கல் கிலோ 78 உரூவா.
அதி அபரித மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய அரிசிகளை உண்டு மகிழ்ந்து ஆரோக்கியம் காத்திட வேண்டுகிறோம்.
தற்போது மரபணுமாற்றப்பட்ட நன்கு பட்டை தீட்டிய, நஞ்சு கொட்டிய மண்ணில் விளைந்த அரிசி களை உணவாக உட்கொண்டே பிணி கொண்டு வாழ்கின்றமே புரிந்துணருங்கள். இயற்கை வாழ்வியலுக்கு மாறுங்கள்.
25 கிலோ பை மட்டுமே
கிடைக்கும்.
மேலும்
தொடர்புக்கு
சின்னசேலம் சரவணன்
"ஓலைச்சுவடி" பாரம்பரிய இயற்கை விற்பனையகம்
4- ஒற்றை வாடைத்தெரு
நயினார் பாளையம் சாலை
சின்னசேலம்
விழுப்புரம் மாவட்டம்
606201
9994768761
9942557631