தேன் எப்படி சாப்பிடக்கூடாது??
தேன் சாப்பிடுவது நல்லது. அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அதனால், தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது. தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பிபோல அடியில் போய்விடும். இதை நாய் முகராது.
வெறும் தேன் குழந்தைகளுக்கு உகந்த உணவு அல்ல.
பத்து வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கலாம். ஆனால், நாட்டு மருந்து கொடுக்கும்போது… ஒரு வயது முதலே குழந்தைகளுக்கு மருந்தோடு தேனைச் சேர்த்துக் கொடுக்கலாம். எந்த வயதினராக இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு டேபிள்ஸ்பூனுக்கு மேல் தேனைச் சாப்பிடக் கூடாது. அதேபோல, தேனை நக்கித்தான் சாப்பிடவேண்டும்.
கண்டிப்பாக குடிக்கவோ விழுங்கவோ கூடாது. விழுங்கும்போது புரையேறினால் உயிருக்கே ஆபத்தாகி விடும். நெய்யையும் தேனையும் சம அளவு சேர்த்தால், அது விஷமாக ஆகிவிடும். மருந்து சாப்பிடும்போது சில சமயம் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். அப்படி சாப்பிடும்போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக்கூடாது.
கலப்படம் எதுவுமில்லாத தேன் விற்பனைக்கு உள்ளது தேன் சேகரிக்கும் நண்பர்களிடம் இருந்து நேரடியாக பெற்று தேன் விற்பனை செய்து வருகிறோம். தேவைப்படுவோருக்கு கொரியர் செய்கிறோம். உங்களுடைய தேவக்கு வாங்கி பயன்பெறவும்
1 .தேனை பழச்சாறுடன் கலந்து சப்பிட்டால் நல்ல சக்தி கிடைக்கும்.
2. மாதுளம் பழச்சாறுடன் (Pomegranate fruit) தேன் கலந்து சாப்பிட புது இரத்தம் உருவாகும்.
3.எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட இருமல் குணமாகும்.
4. இஞ்சியுடன் (Ginger) தேன் கலந்து சாப்பிட பித்தம் தீரும்.
5.ஆரஞ்சுப் பழத்துடன் தேன் கலந்து சாப்பிட நல்ல தூக்கம் வரும்.
6. ரோஜாப்பூ குல்கந்தில் (Smooth rose) தேன் கலந்து சாப்பிட உடல் சூடு தனியும்.
7. நெல்லிக்காயுடன் (Indiangosseberry) தேன் கலந்து சாப்பிட 'இன்சுலின்' சுரக்கும்.
8. கேரட்டுடன் தேன்(Honey) கலந்து சாப்பிட ரத்த சோகை நீங்கும்.
இயற்கையில் தேனுக்கு நிகரான உணவு உலகில் இன்னும் இல்லை.
எங்களிடம் சுத்தமான கலப்படம்
இல்லாத தேன் கிடைக்கும
ஒரிஜினல் முருங்கை தேன்:-
முருங்கை தோட்டத்தில் தேனி பெட்டிகளை நிறுவி சுத்தமான முருங்கைத் தேனை விற்பனை செய்கிறோம்.
இதில் எந்த செயற்கையூட்டியும் சேர்க்கப்படவில்லை...
முருங்கைத் தேனின் பயன்கள்:-
1. இல்லற வாழ்வு சிறக்க முருங்கைதேன் முக்கிய பங்கு ஆற்றுகிறது....
2.ஆண்களுக்கு நீண்ட பலத்தை அளிக்கிறது,
3.விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது,
4.பெண்களின் கர்ப்பபை யை பலபடுத்தி குழந்தை பேறு அளிக்கிறது...
தேன்நிலவு:-
தேன் நிலவு என்ற பெயர் வர காரணமே திருமணமான தம்பதியருக்கு பாலுடன் சேர்த்து தேனையும் கலந்து கொடுப்பதனால் தான்....
பின் நாற்களில் அந்த பழக்கம் வழக்கொளிந்து விட்டது...
அதனால் இன்று குழந்தைபேறுயின்மை அதிகரித்து விட்டது..
சாப்பிடும் முறை:
தினமும் காலை மாலை 1 ஸ்பூன் தேன், பாலுடன் கலந்து உணவிற்கு முன் சாப்பிடுவது சிறந்தது..
இதனுடன் அத்திபழ தேனும் கலந்து சாப்பிட்டால் இன்னும் கூடுதல் நன்மை கிடைக்கும்..
Rs. 1kg : 750/-
இயற்கை தேன் 1kg : RS 400
முருங்கை பூ தேன்1Kg: RS 750
Name:Muralidharan.S
Call me. : 9790405349
And whatshp
குறிப்பு: தரத்தில் குறை இருப்பதாக நிருபித்தால் இரண்டு மடங்காக பணம் திருப்பி தரப்படும்.