சிறுநீரக பாதிப்பு
அதற்க்கு முன்னால், பாதிப்பு இல்லாததன் காரணம் என்னவெனக் கூறுகிறேன். "வெண்பூசணி" மோர்குழம்புதான் அது.
°°செய்முறை:-
##வெண்பூசணி காயை முதலில் கொஞ்சம் தண்ணீர்விட்டு வேகவைக்கவும், பிறகு தேங்காயுடன் பச்சைமிளகாய், சின்னசீரகம் சேர்த்து அரைக்கவும், பிறகு வழக்கம்போல் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை , பெருங்காயம் சேர்த்துத் தாலித்து மல்லி இலை தூவி சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகப் பை நன்கு வலுவடையும். உடலின் சூடு தனியும்.