Friday, 28 June 2019

சர்க்கரை நோயால் காலில் புண் ஏற்பட்டால் பயம் வேண்டாம்

சர்க்கரை நோயால் காலில் புண் ஏற்பட்டால் பயம் வேண்டாம்

சுகர் எவ்வளவு வேண்டுமானலும் இருக்கட்டும் அந்த புண் ஆற்றி விடலாம்

அதற்கு தேவையான மூலிகை
புங்கா இலை  புங்கம்பட்டை அருகம்புல்  நாயுருவி கரிசலாங்கண்ணி கீழாநெல்லி வேம்பு கொழுந்து குப்பைமேனிஇலை சிறு தும்பை இலை மற்றும் அவர் அவர் சுற்றி இருக்கும் மூலிகை போதும்

மேலே சொன்னதில் ஐந்து மூலிகை சமாஅளவு எடுத்து சாந்து போலா அறைத்து அதற்கு தேவையானா நல்லெண்ணையில் கலந்து சூடுபடுத்தி பசுமை நிறம் மாறியது இறக்கி ஆறாவைத்து

அந்த புண் மீது கட்டி வாருங்கள் தண்ணீர் கசியாது இரண்டு நாளைக்கு ஒருமுறை எடுத்து புதிதாக கட்டி வாருங்கள்

கட்டு கட்டியதும் அந்த எண்ணெய் அந்தா இடத்தில் விட்டு வாருங்கள் கண்டிப்பாக குணமாகும்