Friday, 28 June 2019

இன்சுலினை கொடுப்பதால் அது ரத்தத்தில் கலக்கும்.

ு இன்சுலினை கொடுப்பதால் அது ரத்தத்தில் கலக்கும்.

செறிமானமாகாத(தீங்கான) சர்க்கரை இவ்வாறு தினமும் நமது ரத்த ஓட்டம் மூலமாக உடலுறுப்புகளை நாளடைவில் பாதிக்கும். இதனால் தான் கண் பார்வை கெடுவது..சிறுநீரகம் கெடுவது..

எனவே நீரிழிவால் உறுப்புகள் பாதிப்படைவதில்லை. அதற்காக நீங்கள் எடுக்கும் ஆங்கில மாத்திரை தான் செறிமானமாகாத சர்க்கரைக்கு இன்சுலின் கொடுத்து நமது உறுப்புகளை பாதிக்கிறது. இதுதான் சூட்சமம்.
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------

சரி இதற்கு தீர்வுதான் என்ன?

உறுதியாக ஆங்கில மருத்துவமோ, மருந்து மாத்திரைகளோ தீர்வல்ல!

இது செரிமான கோளாறாதலால் (digestive disorder),
உண்கிற உணவை எப்படி நன்றாக செரிமானித்து,
தேவையான அளவு தரமான குளுக்கோஸை உற்பத்தி செய்வது
என்ற pre KG syllabus பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கவும்! 😀

இதுமட்டுமே சர்க்கரை நோய் எனும் செரிமானக் கோளாறிலிருந்து
முற்றிலும் வெளிவரும் ஒரே வழி!

♦கீழ்க்கண்ட மூன்று மந்திரங்களை கற்றுக்கொள்ளுங்கள்……

(#ஓர்_அறிவு குறைவாக உள்ள #மிருகங்கள், #பறவைகளுக்கு நன்றாக தெரிந்த வித்தை) 😊😀

♦1. எதை சாப்பிடுவது(proper diet)?

♦2. எப்படி சாப்பிடுவது
(proper eatingtechniques)?

♦3. எப்போது சாப்பிடுவது
(need based diet)?

#அவசியம்கடைபிடிக்க #வேண்டியஆரோக்கிய #குறிப்புகள்..

=>பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். =>தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். =>குளிர் பானங்களை தவிர்க்கவும்

=>பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள்.

=>பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும்.

=>உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி/செல்போன் பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

=>உண்ணும் போது உணவின் மீது கவனம் இருக்க வேண்டும். அப்போதுதான் செரிமானம் ஒழுங்காக ஆகும்.

தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் #ஜீரணத்திற்கும் #விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.

இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். #விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.

#பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.

ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக  இருந்து சிந்தியுங்கள்.

குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள். 

#மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், #மனச்சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.

இதை கடைபிடித்தாலே நீரிழிவு காணாமல் போகும்.