Friday, 2 November 2018

புளியின் மருத்துவப் பயன்கள்

 
      ⭕புளியின்
       மருத்துவப் பயன்கள்⭕




     ◼🔸● புளியை நீரில்
      கரைத்து அதனுடன்
      உப்பு சேர்த்து கொதிக்க
      வைத்து இளம் சூட்டில்
      பற்றுபோட்டால் ரத்தக்
      கட்டுகள் கரையும்.

      ● புளித் தண்ணீரை
      கொப்பளித்தால்
      வாய்ப்புண்கள்
      குறையும்.

      ● புளியுடன்
      சுண்ணாம்பு கலந்து
      குழப்பி சூட்டோடு தேள்
      கொட்டிய இடத்தில்
      போட, தேள் விஷம்
      இறங்கும்..........🌴🌲🔳